விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
சில துறைகளில் தனியார் பங்களிப்பு முக்கியம் என்றும் அதற்கு ஒப்புதல் அளித்தும் மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை நேற்று முடிவு எடுத்தது.குறிப்பிடத்தக்கது