முக்கிய செய்திகள்

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்: உமர் அப்துல்லா

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீருக்கான பிரிவை ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்ற மக்களைவையில் அமித்ஷா அறிவித்தார்.