இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதி, புத்த சாசன, மத, கலாசார விவகாரம், நகர அபிவிருத்தி, வீட்டு வசதி அமைச்சராக பதவியேற்றார்.
டக்ளஸ் தேவானந்தா கடல்சார் துறை அமைச்சராக பதவியேற்றார்