இலங்கையில் புதிய பாதுகாப்பு செயலாளர் : அதிபர் சிறிசேன நியமனம்..

இலங்கை பாதுகாப்புத்துறையின் புதிய செயலாளராக சாந்த கோட்டேகோடாவை அதிபர் சிறிசேன நியமனம் செய்தார்.

அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் நியமனக் கடிதத்தை சாந்த கோட்டேகோடா பெற்றுக்கொண்டார்