முக்கிய செய்திகள்

ஸ்ரீநகரில் ஆசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிப்பு


ஜம்மு-காஷ்மீர்  பிரிவினைவாத அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ மில்லத் அமைப்பின் தலைவி ஆசியா அன்ட்ராபி தலைமையில் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய தினத்தை அனுசரித்து வருகிறார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.