காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் தேசிய கொடியுடனும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியுடனும் வலம் வந்துள்ளனர்.
இதனை தடுக்க வந்த பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசினர். இதனால், இரு தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.