முக்கிய செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கலைஞர் சின்னத்திரையில் தொடராக எழுதிய ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர் என்ற பெருமைக்குரியது ஸ்ரீபெரும்புதூர் என அவர் பேசினார்.

நாளை மாலை மத்திய சென்னையில் உள்ள 40-வது மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.