
Sriwijaya Air flight SJY 182 ‘missing’ after Boeing 737 loses contact near Jakarta, Indonesia
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட Sriwijaya Air flight SJY 182 Boeing 737 விமானம் சில நிமிடங்களிலேயே ரேடாரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது
விமானம் மாயமானதைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணியை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.