முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்த நாள் : திமுக தொண்டர்கள் வாழ்த்து


இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு 65 -வது பிறந்தநாள். இதனை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ட்விட்டரில் உருவாக்கப்பட்ட HBDMKStalin ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் ரஜினியும் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துகளை ஸ்டாலினுக்கு தெரிவித்தார்.