முக்கிய செய்திகள்

ஆழ்வார்ப்பேட்டையில் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..


திமுக நிர்வாகிகள் உடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டம் குறித்து ஆலோசிப்பட்டுவதாக தகவல் வந்துள்ளது.