கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..


சென்னையில் கைது செய்யப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 192 திமுகவினர் கைதானதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.