முக்கிய செய்திகள்

ஸ்டாலினின் முதல் தலைமை உரைக்கு ப.சிதம்பரம் பாராட்டு..


முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில்,

திமுக வின் புதிய தலைவர் திரு ஸ்டாலினின் முதல் தலைமை உரையை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

‘பாஜகவிற்குப் பாடம் புகட்டுங்கள்’ என்ற அவருடைய அறைகூவல் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் முதல் வரிசையில் தி.மு.கழகத்தை நிறுத்துகிறது.

என்று பதிவிட்டுள்ளார்.