தனது 66வைத்து பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்குரிய நண்பர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்; நலமுடன் நீண்டகாலம் வாழ்க என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்