திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்..


சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அறிவாலயத்திற்கு திமுக தொண்டர்கள் வெளியே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தமிழக முழுவதும் திமுக தொண்டர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.