முக்கிய செய்திகள்

மு.க. ஸ்டாலின் மற்றும் மருத்துவர் குழு கோபாலபுரம் வருகை..


அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு கருணாநிதி தங்கியுள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா மற்றும் மு.க. அழகிரியும் கோபாலபுரம் வந்தனர். மேலும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர்.