முக்கிய செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி சந்திப்பு..

உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி சந்தித்துப் பேசி வருகிறார்கள், அவருடன் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர் ராமசாமி, தங்கபாலு வந்துள்ளனர்