வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி… August 17, 2018 admin scroller, slider, top news, இந்தியா 0 திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்றிரவே டெல்லி சென்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்பி கனிமொழி, தயாநிதிமாறன், திருச்சி சிவா உள்ளிட்டோரும் சென்றனர். இறுதி அஞ்சலிகனிமொழிவாஜ்பாய்ஸ்டாலின்