முக்கிய செய்திகள்

ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் ..


ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடக்கிறது. டெபாசிட் கூட வாங்க முடியாமல் தி.மு.க. தோல்வியைத் தழுவியது குறித்தும், இடைத்தேர்தல் பணியாற்றாத கட்சி நிர்வாகிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.