முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆய்வுக்கூட்டம் தொடங்கியது..


திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது.  கோவை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.