மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ..

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவினர் மீது பொய் பதித்து போலீசார் கைது செய்வதால் நாளை காலை 10 மணிக்கு தனது தலைமையில் ஆலோசனை என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.