தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் சேலத்தில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசை கண்டித்து மாநில முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல், அந்தந்த மாவட்டங்களில், திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.