திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இ.கம்யூ மூத்த தலைவர் நல்லக் கண்ணுவுடன் சந்திப்பு..


திமுகதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சிஐடி காலனியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஸ்டாலினுடன் திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனும் ஆசி பெற்றார்.


 

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

கேரள சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அஞ்சலி..

Recent Posts