திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் -சோனியா காந்தியுடன் சந்திப்பு..

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சென்றுள்ளார்.

சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதோடு வரும் டிச. 16-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்று சிலையை திறந்த வைக்க அழைப்பு விடுக்கவுள்ளார்