திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு..

திமுக தலைவர் மு.க. ஸ்டானினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நேரில் சந்தித்தார்.

கலைஞர் கருணாநிதி மறைவு குறித்து மு.க.ஸ்டாலினிடம் அவர் கேட்டறிந்தார்.

மேலும் திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வாழ்த்து தெரிவித்தார்.