முக்கிய செய்திகள்

திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் ஸ்டாலின்

திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். ஸ்டாலினின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை திமுகவின் 65 மாவட்ட செயலாளர்கள் முன் மோழிந்துள்ளனர். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Stalin nominated for dmk chief post in arivalayam