முக்கிய செய்திகள்

பினாமி அரசு உள்ளது என்ற தைரியமா: பாஜக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

தமிழகத்தில் தங்களது பினாமி அரசு உள்ளது என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சோபியா மீதான வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனவும்  இது தொடர்பான ட்விட்டர் பதிவில், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Stalin Slams BJP in Twitter