முக்கிய செய்திகள்

கொளத்தூர் சென்றாலே குஷிதான்: மாணவிகளுடன் செல்பிக்கு போஸ் கொடுத்த மகிழ்ந்த ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை அங்கு சென்ற போது பள்ளி மாணவியர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கொளத்தூர் தொகுதி மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நலம் விசாரிக்கும் அளவுக்கு ஸ்டாலின் தங்களுடன் நெருக்கத்துடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை சென்று வந்தவுடன் ஸ்டாலின் தமது முகநூலில் இட்ட பதிவு…

இன்று (30-11-2018) கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பல்வேறு மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். வார்டு…

Posted by M. K. Stalin on Friday, November 30, 2018