திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்துடன் சந்திப்பு (வீடியோ)

சென்னை சாலிக்கிராமத்தில் அமைந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று விஜயகாந்தை சந்தித்தார்.

அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பி இருக்கும் அவரை நேரில் சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார்.