வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி் செலுத்த ஸ்டாலின் நாளை டெல்லி் செல்கிறார்

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக சார்பில் அஞ்சலி்செலுத்த மு.க. ஸ்டாலின் நாளை டெல்லி செல்கின்றார். அவருடன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் செல்கின்றனர். காலை 6.20 மணிக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Stalin will tribute To Vajpayee tomorrow