முக்கிய செய்திகள்

நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..


காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருவது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.