முக்கிய செய்திகள்

வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் : திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபை கூட்டம் காரணமாக அனைத்து ஊராட்சிகளிலும் திமுகவின் வெற்றி கொடி பட்டொளி வீசி பறப்பதாக கடிதத்தில் கூறியுள்ளார்.