முக்கிய செய்திகள்

நட்சத்திர விடுதியில் தகராறு : கருணாஸ் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு..


சென்னை பட்டினப்பாக்கம் நட்சத்திர விடுதியில் தகராறு செய்ததாக கருணாஸ் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை தாக்கியதாக பரணி அளித்த புகாரில் அஜய், தாமோதரன் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.