பாரத ஸ்டேட் வங்கியில் 5000 Junior Associates வேலைவாய்ப்பு…

பாரத் ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில் நிரப்பப்பட்ட 5000 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளம்பர எண்: CRPD/CR/2021-22/09
பணி: JUNIOR ASSOCIATE
காலியிடங்கள் : 5000 ( சென்னை- 473 ,புதுச்சேரி-2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
வயதுவரம்பு : 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.13,075
தேர்வு செய்யப்படும் முறை முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்நிலை தேர்வு : ஜூன் 2021
முதன்மை தேர்வு : ஜூலை 2021
விண்ணப்ப கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிற்கும் முறை : https://sbi.co.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 17.05.2021,
மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed _Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7b90818?t=1619441279335 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?: ப.சிதம்பரம் கேள்வி..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக ஆட்சியை கைப்பற்றுகிறது..

Recent Posts