SC/ST உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில சட்டமன்றங்களுக்கு உரிமை உள்ளது – ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு.
தமிழ்நாடுஅரசு 2009ல் அருந்ததியினருக்கு(SCA) கல்வி வேலைவாய்ப்புகளில் 3% உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க அதிகாரம் உள்ளது என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பட்டியல் இனத்தவருக்கான 18% இட ஒதுக்கீட்டில் 3% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.