முக்கிய செய்திகள்

தமிழகத்தில் சிலையை சேதப்படுத்தும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை :அமித்ஷா எச்சரிக்கை..


தமிழகத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டிவிட்டர் பதிவில் பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்றார். இதனைத் தொடர்ந்து வேலுார் மாவட்டம் திருப்பத்துார் அருகே பெரியார் சிலையை பாஜக நகர செயலாளர் சேதப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் சிலையை சேதப்படுத்தும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

அன்மைகாலமாக சிலைகளை சேதப்படுத்துவது துர்திஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்.