முக்கிய செய்திகள்

சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றியுள்ளதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு..


சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு, சிபிஐக்கு மாற்றியுள்ளது. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். இதையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக டிராபிக் ராமசாமிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.