முக்கிய செய்திகள்

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு..


சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து அறிவிப்பிணையை தமிழக அரசு வெளியிட்டது.

மேலும் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்திட சிபிஐ-க்கு அனுமதி அளித்துள்ளது.