முக்கிய செய்திகள்

சிலை கடத்தல் தொடர்பாக வழக்கு ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்..

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ மாற்ற தமிழக அரசு அன்மையில் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது.

அப்போது தமிழக அரசு சிலை கடத்தல் தொடர்பாக வழக்கு ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.