முக்கிய செய்திகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி…

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஆனது.

பொன். மாணிக்கவேலுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் 66 பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தங்களை துன்புறுத்துவதாக மனுவில் காவல் அதிகாரிகள் குறிப்பிட்டு இருந்தனர்.