முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு..


தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடைபெற்றும் வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமல்ஹாசன் நேரில் சென்று பங்கேற்றார்.
நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன்.
நான் தமிழன், உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்ட உணர்வு இது என்றார்.