முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..


ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு முடிந்த பின்னர் நீதிமன்ற வாசலில் பேசிய வைகோ, `என் உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தலை எடுக்கவிடமாட்டேன். அதுவரை நான் உறங்கவும் மாட்டேன்.’ என்று ஆவேசமாகக் கூறினார்.