துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையைால் பல பாதிப்புகள் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பலத்த போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து உருவான கலவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து.
அந்த வழக்கின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க தமிழக அரசுக்கு பசுமை தீர்பாயம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ஆலை திறப்பு உத்தரவிற்கு தடை கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்பளித்தது.
தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன் ஆலை திறக்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.