முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டத்கு திமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின்..


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் தாமிரபரணி ஆறு பாழ்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.