முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு கமல் ஆதரவு..


ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக மக்களும் ஊடகங்களும் பங்க பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன் ” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.