முக்கிய செய்திகள்

மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெற மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

ஆசிரியர்கள்,அரசுஊழிய சங்கங்கள் நடத்தும் போராட்டம் 8 நாட்கயைாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிட கோரிக்கை விடுத்துள்ளார்.