முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களமிறங்கிய தினகரன் கட்சி..


ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கிய இசைவாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆலையை மூடிட வலியுறுத்தியும் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தூத்துக்குடியில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தொடங்கி உள்னர். ஏற்கெனவே வணிகர்கள் சங்கங்களின் பேரவை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.