முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் மவுனம் புரியாத புதிராக உள்ளது : ரஜினி டிவிட்..


துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய்களால் பாதிப்படைவதாக பொதுமக்கள் போராடி வரும் நிலையில் ஆலைக்கு அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.