முக்கிய செய்திகள்

மாணவர்கள் அரசியல் தெரிந்தும் புரிந்தும் இருக்க வேண்டும் :கல்லூரி விழாவில் கமல் ..


திருவள்ளூரில் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும். மாணவர்கள் அரசியல் தெளிவுடன் இருந்தால், அரசியல்வாதிகள் நியாவாதிகளாகிவிடுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சந்திக்க எனக்குத் தடை இருக்கிறது. இந்த நாட்டை மாற்றவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது’ என்றார்.