முக்கிய செய்திகள்

மாணவர்கள் மீது மனரீதியான தாக்குதலை நடத்தும் நீட் தேர்வை ரத்து வேண்டும்: மு.க.ஸ்டாலின் …


மாணவர்கள் மீது மனரீதியான தாக்குதலை நடத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வை திணிப்பது சமூக நீதியை சிதைக்கும் செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.