முக்கிய செய்திகள்

சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு..


தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடல் வரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அரசியல்வாதிகளை தாக்கும் நோக்குடன் பாடல் வரிகள் இருப்பதாக அதிமுக நிர்வாகி வழக்கு தொடர்ந்தார். மேலும் ‘அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்கத்தோணுது’ என்ற வரியை நீக்க உத்தரவிட மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.